இறகு
ஙஞணநமன.
Monday, February 14, 2005
காத்திருப்பு
கையிலுள்ள
புத்தகத்தின்
கரிய மசி
அர்த்தம் நீக்கப்பட்டு
வெறிக்கப்படும்...
தொலைபேசியின்
சிணுங்கல்
இன்னும் என் காதுகளில்
விழாமலிருக்கும்...
இந்தத் தருணங்கள்
எனக்குப்
பிடித்திருக்கிறதா?
இல்லையா?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment