Monday, February 14, 2005

காலம்

நாளையின்
எதிர்பார்ப்பில்
கழிகிறதென்றன்
இன்றைய
இரவு
நேற்றைப்போலவே.

1 comment:

Anonymous said...

Superb poem machi.